...

8 views

காதல் டைரி..

இரவில் தோன்றும் நட்சத்திரம்
உன் விழிகளை நினைவுபடுத்த,

உன் முகமோ
வானில் மிதக்கும்
நிலவினை நினைவுபடுத்த,

உன் கருங்கூந்தல்
எனைக் கட்டியிழுக்கும்
பாசக்கயிறாக
பரிணமித்து,
உன்னிடம் என்னை
வீழ்த்தி விட்டது,
காயத்ரி...💘💘💘







© alone