...

10 views

நீதான் !!!
என் காதோரம் கேட்கும் கவிதைகளிலும் நீதான் !!

என் மனதோடு பாடும் மாங்கல்யமும் நீதான் !!

என் வாழ்வோடு ஓடும் வாழ்நாட்களும் நீதான் !!

என் கூந்தலோடு உரையாடும் மல்லிகையும் நீதான் !!

என் கோபத்தை சிறை எடுக்கும் சித்திரை மடலும் நீதான் !!

என் எண்ணங்களை மயக்கும் இன்னிசையும் நீதான் !!

என் புன்னகையை திருடும் திருட்டு பயலும் நீதான் !!

என் மனதை கொள்ளை கொண்ட கள்வன்னும் நீதான் !!

என் சொற்களை வாதாடும் வாதாலன்னும் நீதான் !!

உன் கண்களின் கவர்ச்சியால் என்னை கவர வைத்தாய்...

உன் உதட்டின் சிரிப்பாள் என்னை உலரவைத்தாய்ய்....

நீதான் !!!
நீதான் !!!!!!

நான் யதுமாகியதும் உன்னால் தான் !!!!

-என்னவனது அன்பின் அடிமையானவள் !!!

© ov
-crazy on love
-lover of லவ்