இனிமையானது
#TrainJourney
கண்ணில் காணும்
காட்சி யாவும் மனதை
மலர்த்தி விட்டு நகர்ந்து
செல்ல
எதிர் வரும் மகிழ்வுறும்
அழகைக் காண ஆவலுடன்
காத்திருக்கும் விழி...
கண்ணில் காணும்
காட்சி யாவும் மனதை
மலர்த்தி விட்டு நகர்ந்து
செல்ல
எதிர் வரும் மகிழ்வுறும்
அழகைக் காண ஆவலுடன்
காத்திருக்கும் விழி...