...

2 views

மனநிலை தவறியவன்
நினைப்பதை மறந்தேன்
மனநிலை இழந்தேன்

விடியும்வரை காத்திருந்தேன்
விடிந்தபின் சேற்றில் குளித்தேன்

சாலைக்கு வந்தேன் எருமையோடு...