...

4 views

காயத்ரி கவிதைகள் 💘💘💘
அன்று
அடைமழையாக
அவள் பார்வை மழை
பொழிந்தது..,

இன்று
கோடைமழைத்துளிப் போல
என்றோ ஒரு நாள்
அவள் பார்வைத்துளி
என் மேல் படுகிறது..

© alone