...

1 views

கற்பனையின் உருவம்
செங்காந்தலின் அழகே -
திமிரின் உருவமே.!
பேச்சால் கொல்லும் பேரழகியே -
என் கற்பனையில் விழைந்த கலையே.!
சிற்பியின் சிலையே..
இயற்கையே வியக்கும் கலையே.!
இடியும், இமையும் ஒன்றோ
மயிலும் நீயும் ஒன்றோ ..!
பால் போன்ற குணம் உனது -
புன்னகையில் உருகும் மனம் எனது.!
திமிரால் என்னை இழுத்தாய் - உன் மாயையை விதைத்து - என்னை
ஏனோ பிரிந்து சென்றவளே..!
© shyam1093#