...

10 views

கருணைக் கடலே முருகா
இந்த ஆண்டு
பாத யாத்திரை
நிறைவுற்றது

குடமுழுக்கு வேலைகள்
நன்முறையில்
நடைபெற்று வருகின்றன

அன்பர்களின்
வேண்டுதலை
அவரவர் எண்ணம் போல்
நிறைவேற்றித்தர
ஆண்டவனை வேண்டுவதே
அடியேனின் பிரார்த்தனை...
🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

எல்லையில்லா
கருணை உள்ளம்
கொண்ட வேல்முருகா...

எல்லோரும்
நலமே வாழ
வேண்டுகிறேன் இறைவா..

© வேல்முருகன் கவிதைகள்