பாதாள உலகம்
நாம் நன்றாகத்தான் வாழ்ந்திருந்தோம்...
ஏன் எப்படி எதனால் இது நடந்ததென்று
தெரியவில்லை ...
ஆம் பாதாள உலகின் ஆபரணங்கள் எல்லாம் எங்கோ பரிபோவது போல் தெரிகிறதே ....
ஆம் தேவி இங்கு ஏதோ தவறாக உள்ளது ....
என்ன தென்று அறிந்திடல் அவசியம் ...
அன்னம் என்றும் பற்றிக் காத்திடல் நிதம்.
எங்கும் சுற்றி அறிந்திடு தேவி ...
அனைத்தும் முரண் எனில் அறிவித்திடு தேவி ....
ஆம் பார்க்கிறேன் நாதா ....
அவளின் விழிகள் அனைத்தையும் தேட
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
என்றானப் பின்...
நிச்சயம் வந்திடு ... எல்லாம்
நன்று . என்ற வார்த்தைகள்
முந்திட திரும்பிடு பெண்ணே ,
அவளும் அங்கே தேடினள் இல்லம்
ஏதோ ஒன்று எதிர்திசையில் பறக்க
மூச்சிறைத்தது பாதாள உயிர் சத்துக்கள்
எல்லாம் திருடு போவதாய் தேவி பேசிட , ஆனால் , எப்படி என்று நாதன் விழித்தனன் .....
பாதாள உலக உறவுகள் திணறித் தவித்தனர் ....
ஆம் அந் நாதனென்பவன் உயிர்ச் சத்துக்கள் உரியப்படும் இடத்திற்கு பறந்தனன் ,
நோக்கினன் ....
இங்கு யார் தான் நம் உலகின் உயிர்ச்சத்துக்களை உறிஞ்சுவது .....
எல்லோரின் கையிலும் திறன்பேசி , சிலரின் கையில் விற்பனை பொருள் , சிலரின் கையில் பிச்சை தட்டு , சிலரின் கையில் விலை உயர்ந்த சூட்கேஸ் ....
சிலர் காரில் , சிலர் புல்லெட் டில் சிலர் வாகனத்தில் , சிலரோ கால்களுடன் மட்டும் ..... ஒரு பக்கம் பீட்ஸா , ஒரு பக்கம் ஐஸ்க்ரீம் , மறு பக்கம் தந்தூரி , பிரியாணி , கண்ணை ஈர்க்கும் K FC , வித்தியாசமான குளிர்பானங்கள் ..... வெறும் நீரோடு வாழ்ந்த பாதாளன் என்ன செய்வான் பாவம் மயங்கினன் , மாயையில் சிக்கினன் ..... இதையெல்லாம் பெற தேவைப்பட்ட பணத்திற்காக ஒடினன் ...... ஓடினன் ...... ஓடினன் , சேர்ந்தான் ..... ஊழல் எனும் பூமியின் தனி உலகில் ...... கூறு போடப்பட்டது அதல பாதாளத்தின் அனைத்தும் , அறுபடப்பட்டது .... உன்னத மரங்கள் எல்லாம் ... கீழே தன்னவர்கள் படும் அவதி ஏன் என புரிந்தது ..... ஒன்றுமே செய்ய முடியவில்லை , கதறிக் கொண்டே இருந்தான் ..... இப்படித்தான் சிலரும் இங்கே வேறு உலகில் இருந்து வந்தது போல் கதறுகிறார்கள் ..... பூமி வளங்களை தன் உடைமை என நினைத்து .... ஆசைகளை மட்டும் உடைமையாக வைத்திருப்பவன் அழித்துக்கொண்டே இருக்கிறான் ..... எப்போது அழியப்போகிறோமோ ?
© poonthaiyal #lesapesava
#நானும்மனமும் #பூந்தையல் #poonthaiyal