...

10 views

சொல்லாமல் தவிர்த்தவை
சொல்லாமல் தவிர்த்தவை பல உள்ளன

அவற்றில் எவற்றை குறிப்பிட எவற்றை ரகசியமாய் வைத்துக் கொள்ள

இப்பொழுதெல்லாம் பாதுகாப்பு இல்லாமல்
ரகசியங்கள் ஏக்கத்தின் தண்டவாளத்தில்
தற்கொலை செய்து கொள்கின்றன..

அடக்கம் செய்ய காலம்தான்
வர வேண்டியுள்ளது அத்தனை
சீக்கிரம் நல்ல காலம் வருவதும்...