துணிவு
எது துணிவு?
வீட்டிற்குள்ளே
விவாதம் செய்வதா?
எதிர்த்துப் பேசுவதா?
அண்டை நாட்டை தாக்குவதா?
சாலையோரக் கடைகளில்
பேரம் பேசுவதா?
பெண்களை
அடிமைப்படுத்துவதா?
ஆண்கள் அவமதிப்பதா?
பிறர் மீது
அதிகாரம் செலுத்துவதா?
இல்லை!
இல்லையெனில் ,
எது துணிவு...?
கட்டெறும்பு சிறிதாயினும்
பூக்களுடன் பேசிக்கொண்டே
மண்ணுடன் நட்பு கொண்டே
தென்றலின் துணை கொண்டு
பிற உயிர்களுக்குத் துன்பமின்றி,
மலையின் உச்சி
வரை பயணிக்கும்
அதுவே துணிவு!
-priyavanitha
வீட்டிற்குள்ளே
விவாதம் செய்வதா?
எதிர்த்துப் பேசுவதா?
அண்டை நாட்டை தாக்குவதா?
சாலையோரக் கடைகளில்
பேரம் பேசுவதா?
பெண்களை
அடிமைப்படுத்துவதா?
ஆண்கள் அவமதிப்பதா?
பிறர் மீது
அதிகாரம் செலுத்துவதா?
இல்லை!
இல்லையெனில் ,
எது துணிவு...?
கட்டெறும்பு சிறிதாயினும்
பூக்களுடன் பேசிக்கொண்டே
மண்ணுடன் நட்பு கொண்டே
தென்றலின் துணை கொண்டு
பிற உயிர்களுக்குத் துன்பமின்றி,
மலையின் உச்சி
வரை பயணிக்கும்
அதுவே துணிவு!
-priyavanitha