தீர்ப்பு வரும் காத்திருங்கள்
பாதுகாக்க வந்த படை என்றே இருந்தோம் எங்களை அவர்கள் பாடை ஏற்றும் வரை
ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்தோம் அவர்கள் ராமன் நாட்டு அரக்கர்கள் என்று அறியாமல்
அவர்களிடம் தான் எங்களுக்கு ஆயிரமாயிரம் கேள்விகள் ...
அமைதிப் படைக்கு ஆயுதங்கள் எதற்கு
பால்...
ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்தோம் அவர்கள் ராமன் நாட்டு அரக்கர்கள் என்று அறியாமல்
அவர்களிடம் தான் எங்களுக்கு ஆயிரமாயிரம் கேள்விகள் ...
அமைதிப் படைக்கு ஆயுதங்கள் எதற்கு
பால்...