காதல் கடலே…
தரையில் தானோ
விண்மீன்கள்
தவழும் அழகுக்
காட்சிகளை
கரையில் நனையும்
காலத்தில்
கடற்கரை மணலில்
கண்டுகொண்டேன்
அலைகள் தோறும்
பாடுகின்ற
வலைகள் வீசும்
வரிகளில்தான்
விரும்பி மயங்கி
மாட்டுகிறேன்
வினாவேன் விழுந்த
காரணத்தை
குதித்து மகிழும்
உணர்வுகளை
குவியல் மீன்கள்
குளியல் சொல்லும்
பதித்து நிற்க
காட்சிகளை
பார்க்கும் கண்கள்
பார்வை வெல்லும்
...
விண்மீன்கள்
தவழும் அழகுக்
காட்சிகளை
கரையில் நனையும்
காலத்தில்
கடற்கரை மணலில்
கண்டுகொண்டேன்
அலைகள் தோறும்
பாடுகின்ற
வலைகள் வீசும்
வரிகளில்தான்
விரும்பி மயங்கி
மாட்டுகிறேன்
வினாவேன் விழுந்த
காரணத்தை
குதித்து மகிழும்
உணர்வுகளை
குவியல் மீன்கள்
குளியல் சொல்லும்
பதித்து நிற்க
காட்சிகளை
பார்க்கும் கண்கள்
பார்வை வெல்லும்
...