...

10 views

இயற்கை
மங்கிய மேகக்கூட்டத்தில்
மங்கள வாத்தியம் முழங்க
மண் ஈர்க்கும் மழைத்துளிகள்
மனதை குளிரச்செய்தன..

ஏர்பூட்டிய தரிசு நிலத்தின்
எப்படியான பூப்பெய்தல்
நிகந்தாகினும்
நெல்நாற்றினை உள்விழுங்க
வேண்டும்..

பரிச்சயமில்லா செம்மண்ணில்
பரிசுத்தமான மலரிதழ்கள்...