...

7 views

மீண்டும் பிறப்பாய் ❤️
உன் கரம் பிடித்து நடந்தேன் மகளாக ...
உன் தோள் வரை வளர்ந்தேன் தோழியாக ...
உன் துயரில் துணை நின்றேன் தாயக ...
பாதியில் என்னைப் பிரிந்ததற்காகவே மீண்டும் பிறப்பாய் என் மகனாக ...
© pridha sigu ❤️