என்னைத் தீண்டிய காதலே
உன்னைப் பார்த்த நொடியில்
என் காலம் நின்றுவிட்டது
யுகங்கள் பல கடந்த போதும்
சிறு கணமும் நான் நகரவில்லை
என் கண்ணில் விழுந்த உன்
பின்பத்தோடு உரைந்து போனேன் நான்
என்னைத் தீண்டாமலே தீப்பிடிக்க
வைக்கிறது உந்தன் பார்வை
எனது அருகில் நீயும் நடக்க
துடிப்பதை நிறுத்தியது எந்தன் இதயம்
உனது இரு கரம்...
என் காலம் நின்றுவிட்டது
யுகங்கள் பல கடந்த போதும்
சிறு கணமும் நான் நகரவில்லை
என் கண்ணில் விழுந்த உன்
பின்பத்தோடு உரைந்து போனேன் நான்
என்னைத் தீண்டாமலே தீப்பிடிக்க
வைக்கிறது உந்தன் பார்வை
எனது அருகில் நீயும் நடக்க
துடிப்பதை நிறுத்தியது எந்தன் இதயம்
உனது இரு கரம்...