...

7 views

உன்னோடு தான் என் பயணம் ❤️
ஆடை இல்லாத உலகம் அதில் நீயும் நானும் சேர்ந்திட💝 ,உன் கருவிழியில் என்னை முழுவதுமாய் பார்த்தேனடா👁️ , வெட்கத்தில் உருகி கொண்டு இருக்கும் எனை உருகமல் காக்கா என்னை வந்து அனைதிடு என் காதலா. 🫂

இப்படிக்கு
காதல் ஏக்கத்துடன்
காதலி 💘