அவள் தாயவளே
அவள் அழகு தான்
ஆசை பிள்ளையாய்
இல்லத்தின் இளவரசியாய்
சிட்டுக்குருவி போல்
சிட்டாக பறந்தவள் !
மூத்த இளவரசி என்ற
கர்வம் அல்ல... ...
ஆசை பிள்ளையாய்
இல்லத்தின் இளவரசியாய்
சிட்டுக்குருவி போல்
சிட்டாக பறந்தவள் !
மூத்த இளவரசி என்ற
கர்வம் அல்ல... ...