...

1 views

மன்னவன் மலர வைக்கிறான்
பார்க்க வைக்கிறான்
பாசம் வைக்கிறேன்
ரசிக்க வைக்கிறான்
ருசிக்க வைக்கிறான்
வெட்கப்பட வைக்கிறான்
வெல்ல வைக்கிறான்
சிரிக்க வைக்கிறேன்
சிந்திக்க வைக்கிறான்
அழ வைக்கிறான்
அன்பு வைக்கிறான்
உயிர் வைக்கிறான்
உணர வைக்கிறான்
அனைத்தையும் தந்து என்னை
மலர வைக்கிறான்
மன்னவனே ...!