வெறுமை
வெறுமை நிறைந்த தளத்தில்
வேறொன்றும் நிரப்பாத சூழலில்
இந்த யுகம் விதித்த சில நெறிமுறைகள்
வெற்றிட மூட்டையை
சுமந்து திரிந்திட செய்தது
காலம் கடத்தும் பாதச்சுவடுகளின் வழி
திரும்பி பார்க்கும் போது...
வேறொன்றும் நிரப்பாத சூழலில்
இந்த யுகம் விதித்த சில நெறிமுறைகள்
வெற்றிட மூட்டையை
சுமந்து திரிந்திட செய்தது
காலம் கடத்தும் பாதச்சுவடுகளின் வழி
திரும்பி பார்க்கும் போது...