...

3 views

கல்லூரி உறவுகள்
சிரிப்பால் சிந்தை மகிழ வைத்தாய்- உன்
பிரிவால் என்னுள்ளம் வருந்தியது ஏனோ..!
உடன்பிறவா உள்ளம் நீ - என்
உயிர் நண்பனும் நீதானே.!
அனைக்கும் கரங்களும் உனதே -
அளவில்லா தொல்லைகளும் நீதானே..!
பேச்சால் வியக்க வைத்தாய் -
உன் பிரிவால் நான் வாடியது ஏனோ..!
© shyam1093#