...

9 views

காதலில் ஆழ்கிறேன்!
'நீயின்றி' என்றென்னும்
போதே நிழலாடுகிறேன்!
துடுப்பில்லா ஓடம் போல
நூலில்லா காற்றாடி போல
எனை எண்ணிக் கொள்கிறேன்!
உன் வாசமில்லை யென்றால்
மலராது வாடிப் போவேனோ?
உன் ஸ்பரிசத்தின் சூட்டுக்குள்
சுருங்கி போக விளைகிறேன்!
எட்டி...