அப்பா ...
முதல் ஆண் தேவதை அப்பா..
கேட்டவற்றை எல்லாம் தந்தாய்..
கேளாமலே
உன் மரணத்தையும் தந்தாய்...
தாயை தனியாக விட்டு
நீ மட்டும் சென்றாய் தூரத்தில்....
வாழ்க்கையை. வென்றுவிட்டேன் என்று
மண்ணிற்குள் சென்றுவிட்டாய்..
எதில் கலந்தாய் தெரியவில்லை,
மிதக்கும் மேகத்திலா,வீசும் காற்றிலா, இல்லை விளக்கின் ஒலியிலா......
கேட்டவற்றை எல்லாம் தந்தாய்..
கேளாமலே
உன் மரணத்தையும் தந்தாய்...
தாயை தனியாக விட்டு
நீ மட்டும் சென்றாய் தூரத்தில்....
வாழ்க்கையை. வென்றுவிட்டேன் என்று
மண்ணிற்குள் சென்றுவிட்டாய்..
எதில் கலந்தாய் தெரியவில்லை,
மிதக்கும் மேகத்திலா,வீசும் காற்றிலா, இல்லை விளக்கின் ஒலியிலா......