...

1 views

உன்னை நினைக்கும் போது
அன்போடு கலந்த
அக்கறை நினைவுக்கு வருகிறது ..!
ஆறுதலோடு கலந்த
ஆதரவு நினைவுக்கு வருகிறது ..!
இதயத்தில் கலந்த
இனியவனே நினைவுக்கு வருகிறது..!
ஈடுபாடுடன் கலந்த
ஈர்ப்பே நினைவுக்கு வருகிறது ..!
உயிருடன் கலந்த
உறவே நினைவுக்கு...