அன்பின் கவி ஆழ்ந்த இரங்கல் கவி
இது அன்பின் கவி
ஆழ்ந்த இரங்கல்
கவியும் கூட.....
161 ம் மலையாளப் பாட்டில் வரும் எப்போ நின் பொன் முகம் நான் காணும் என்ற வரிகள் போல
உங்களின் பொன் முகம்
புன்சிரிப்பு புது பெலன் தரும் உங்களின் தூய அன்பு
உங்களில் பற்றிப் படர்ந்திருந்த மகோன்னத மனித மாண்பு .....
இவையெல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்பதை எண்ணி வருந்தித் தவிக்கிறேன்
இனிமேல் நீங்கள் வரப் போவதில்லை......
இறப்பு இயல்பே .....
இதற்காய் வருந்தத் தேவையில்லை
இறகாய்க் கடக்க வேண்டும்
சுமையில்லாமல்
இதுவும் கடந்து போகும் என்றெண்ணி....
அதெல்லாம் தெரியாமல்...