...

2 views

நதியின் அரசன்
யப்பா யப்பா முதலையப்பா பெரிய தலை கொண்ட உருவமப்பா

எத்தனை வெள்ளம் வந்தாலும் அழியாது ஆளும் அரசனப்பா

நதியை கோட்டையாய் கொண்டவனே மண்ணை கோட்டை விட்டவனே

இரை...