...

2 views

அவளின் ஜனனம்
மேகமோ அவள்,
தினம் தினம் என் இரு விழி தேடும் அவளின் இரு விழிகள் இங்கே பல கவிதைகள் படைத்த தருணம் பல இருக்க, மீண்டும் மீண்டும் என் பேனா முனையும் என் மனதும் அவளிடம் மட்டுமே தஞ்சம் அடைய பல போர் நடத்தி கொண்டு இருக்க, விழியால் என் மதியை சிதைத்தாய் நீயும், மொழியால்...