...

3 views

வாழ்க்கை
விழியும் மொழியும் இனைய.,
சிரிப்பால் ஒரு விடம் பறவுமோ..
காற்றும் ஒரு கதை கூற
பார்வையில் ஒரு பக்கம் காண
மறுப்பக்கம் மறைந்ததேனோ !
வார்த்தைகள் எல்லாம் மாயமாகும்
வலியெல்லாம் கானல் நீர் தோன்றும்.
இயற்கையும் மனமும் இணைய
விழுந்த இலைகள் உரமாக மாற
மரமாய் நான் மாறிநிற்பேனோ நான்...

© shyam1093#