...

1 views

இறுதி பக்கம்
காதலின் கடைசி பக்கம்,
தூர தேசத்தின் நீ இருக்க துடிக்கம் இதயத்தில் வலியோடு நான் இருக்க கதைக்க பல கதைகள் இருக்க காண நெஞ்சம் ஏங்க, நதி நீர் கூட சதி செய்து, தஞ்சம் அடைந்த உலகின் ஒரு ஓரத்தில் நான் தவிக்க என் கடைசி காகித கிறுக்கல்கள் உன்னை சேருமா அறியேன், இரு விழி மூடி நான் இமை அசைக்க இதழ் சிரிப்போடு நீ கனவில் வரவே கரைந்து போகுது மனதும், போர்க்களம் நடுவே எத்தனை தோட்டட்கள்...