...

5 views

கடல்
ஏலே ஏலே கடலே நீ பொங்கி வரும் அழகே

நுரையை தள்ளி வந்தாய் முனையில் விட்டு சென்றாய்

ஆழம் என்ன சொல்லு அதை அளந்து பார்த்து சொல்லு

ஏலே ஏலே கடலே நீ பொங்கி வரும் அழகே...