...

5 views

எழுதியவனுக்கு எல்லாமே அழகு
உலர்ந்த இலை அழகு

உயிர் சுமக்கும் உதரம் அழகு

கரு விழியில் கண்ணீர் அழகு

கார்கால நிலவும் அழகு

கானல் போல சோகம் அழகு
...