...

38 views

எனக்கொரு சிநேகிதி
எனக்கொரு சிநேகிதி இருக்கிறாள்

எங்கே என
கேட்காதீர்கள்

என்னவளை பற்றிய
சிறு குறிப்பு

எனை
காணும் போதெல்லாம்

அவளை
கண்டு கொள்வீர்கள்

எப்போது...