...

7 views

நேசிக்கிறேன் அவனை
வண்டுகள் எனை மணந்து கொண்டது
வாழ்க்கை தந்து வாரிசு
தந்து போது
இன்று எங்கோ பறந்து போனது
எனை மறந்து போனது
நான் நேசிக்கிறேன்
அவன் வரவுக்காக
மணம் வீசி வளைவிரித்து பார்க்கிறேன்
வரும் வழி பார்த்து நிற்கிறேன்.

நான் மலர அவன் வருவானா!!!