வாழ்க்கை சாவதற்கே
ஏன் பிறந்தேன் என்று அறியாமலேயே
வாழ்க்கையின் அர்த்தம் தேட துவங்கி விட்டேன்.
எனக்கான அடையாளத்தை உருவாக்கும் முன்னரே,
ஆயிரம் அடையாளத்தை பெற்று விட்டேன்....
வாழ்க்கையின் அர்த்தம் தேட துவங்கி விட்டேன்.
எனக்கான அடையாளத்தை உருவாக்கும் முன்னரே,
ஆயிரம் அடையாளத்தை பெற்று விட்டேன்....