...

15 views

அன்பு ❤️
நாம் எதிர்பார்க்கும்
நேரத்தில் கிடைப்பதில்லை,
நாம் எதிர்பார்ப்பவரிடம்
கிடைப்பதில்லை,
எதிர்பார்க்காதவர்களுக்கு
அது கிடைக்கிறது,
எதிர்பார்க்காதவரிடமிருந்து
கிடைக்கிறது,
நீ கொடுக்கும் ஒரு விஷயம்
உன் பலமாக இருக்க
வேண்டுமே தவிர,
எந்த சூழ்நிலையிலும்
அது உன் பலவீனமாக கூடாது,
அவர்களின் பலம்
நீ இல்லையெனில்!
உன் பலவீனம்
நிச்சயமாக அவர்களில்லை;
யாருக்கு புரிகிறதென்று
நினைக்காதே!
ஒவ்வொருவரையும் நீ
புரிந்து கொள்!
இறுதியில்
உன்னை அவர்களால்
வெல்ல முடியாது!
கிடைக்காத இடத்தில்
தட்டாதே!
கிடைக்கும் இடத்தை
தேடாதே!
போகிற போக்கில்
அதுவாகவே தேடிவரும்
உன்னிடம் உண்மை நிறைந்தவரிடமிருந்து,
"அன்பு "

© ❤நான் வாணி ❤