...

5 views

வாழ்வில் சிறந்தது
பரந்து விரிந்த பச்சை புல்வெளி
அடர்ந்து நிறைந்த மரங்கள்
சலசலத்து ஒடும் சிறு ஓடை
மணம் வீசி மனதின் கவலை போக்கும் மலர்கள்
இரவின் அமைதி
சின்னஞ்சிறு பூச்சிகளின் இசை
இருள் போக்கி அழகாய் மின்னும் நிலா
கண் சிமிட்டி மின்னும் நட்சத்திரங்கள்
உன் கைப்பிடித்து ஒரு நடைபயணம்
உன்னோடு இனிமையான இந்த
தனிமை பிடிக்கிறது
உன் கையணைப்பில் கடக்கும் நிமிடங்கள் பிடிக்கிறது
என்றும் இல்லாத மகிழ்ச்சி இன்று
உன்னை இன்னும் நான் அறிந்திட செய்த இந்த முகாம் என் வாழ்வில் சிறந்தது
© All Rights Reserved