எப்படி பேச ? எதாவது பேசு
நாய்கள் இங்கே குட்டியுடன்
இது எவ்ளோ அழகா
இருக்கு ....
அச்சோ அந்த குப்பைகள் அருகில்
அது
ஏதோ போல உள்ளது ....
போகலாமா ?
நீ அருகில் இருந்தால்
எல்லாம் அழகே எனக்கு ...
அப்படி நானில்லை .... போலாம் ...
இந்த மெல்லிய காற்று
என்னை மடித்து உன்
அழகால் பூட்டி விடுகிறது ....
ஹா ஹா எனக்கு மிகவும்
குளிர்கிறது போதும் .....போதும் ...
அப்படி ஒன்றும் சிறை பட்டதாக தெரியவில்லை .....
இல்லை... உண்மையாக ... உன் அழகில் நான் கிறங்கிப் போய் உள்ளேன் .....
அந்த கிறக்கம் என் வார்த்தையை, கூட மதிக்க வேண்டாம் என்கிறதா ?
இது என்ன ஆபத்து ..... சொல் செய்கிறேன் .....
இங்கிருந்து போலாம் ....
சரி சரி போலாம் .......
நாளை காலை சந்திக்கலாம்
இல்லை முடியாது .....
சிறிய வேலை இருக்கு எனக்கு ....
மாலை நேரத்தில் எனக்கும் வேலை இருக்கு .....
முடியாவிட்டால் விடு ... .
ஐயோ பார்த்தே ஆக வேண்டும் நானுனை ....,
மாலையில் பார்க்கலாம்
சரி முடிந்தால் பார்க்கலம் ......
நான் William Blak Novel படித்தேன் ...
அது அற்புதம் ....
அட என்ன பெரிய வில்லியம் ....
கண்ணதாசன் கவிதை படி மனம் லேசாக ஆகிடும் ....
நாவல் பிடிக்கும் எனக்கு
கவிதை பிடிக்கும் எனக்கு ....
ரெஸ்டாரண்ட் சரியே எனக்கு
டீ கடை போதும் எனக்கு .....
ஐயோ அங்கு ஏதோ சண்டை ....
அது முக்கியமா உனக்கு வண்டி எடு போலாம் ....
இரு என்னனு பார்க்கலாம் ....
முடியல .....
சரி சரி போலாம் ....
ஐயோ அங்க விபத்து என்னனு தெரியலயே .....
நிறுத்து பார்க்கலாம் .....
பார்த்தால் மட்டும் உன்னால் உதவ முடியுமா ....
வம்பு பேசாத ...
ஏறு போகலாம் ....
இங்கே வா ஒரு ஆடை வாங்கி போலாம்...
அங்கெல்லாம் பிடிக்காது எனக்கு ...
அங்கே போகலாம் ஆடைக்கு ....
தாங்க மாட்டேன் நான் பட்ஜெட்டிற்கு ......
பாட்டு கேட்கலாம் ....
மெல்லிசையா ?
குத்து பாடல் ....
நீ மட்டும் கேள் எனக்கு வேண்டாம் ....
வேகமாக போகாதே வண்டியில் ...
இதற்கு மேல் பொறுமையாக போக முடியாது ....
காபி குடிக்கலாமா ?
பழரசம் குடிக்கலாமா ?
சரி ஏதோ சாப்பிட்டு போலாம் ....
நண்பர்கள் காத்திருக்கிறார்கள் பார்த்துவிட்டு போறேன் ... நீ கிளம்பிடு வீட்டுக்கு .....
நீ போக கூடாது என்னுடன் தான் இருக்க வேண்டும் .....
சரி சரி வா .....
சரி வீடு வந்து விட்டது நான் போகிறேன் ....
கால் செய்திடு பின்னர் ... ட்ரிங் ட்ரிங்
நான் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் , பிறகு பேசு .....
காலை தொடங்கி இரவு வரை
எல்லாமே முரண் தான்
ஆனால் ஏதோ ஒன்று கட்டிப் போட்டு இழுத்து சேர்க்கிறது எங்களை , இதற்கு பேர் தான் காதலா .....
அவளுக்கு பிடிக்காததை எப்படியோ விட்டுக் கொடுக்க முயல்கிறேன் ....
எனக்கு பிடித்ததை எப்படியோ
ஏற்க முயல்கிறாள் அவளும் ...
உடலால் இணைந்திருக்கும் போது இந்த மரம் காற்று , மழை எல்லாமே அப்படித்தான் சொல்கிறது .... எங்களால் பிரிந்திருக்க முடியாதாம் .... மனம் எப்போதோ ஒன்றாகி விட்டதாம் ... இதன் பேர் காதல் என்று பெயர் சூட்டி இயற்கை அழைக்கிறதாம் ...
© poonthaiyal