...

4 views

இரு, இருக்கவும்
கவிதையாக இரு, நீ கலங்கி நிற்காதே ...
காவியமாய் இரு, காரகம் செல்லாதே...
கிணற்றின் ஊற்றுயாய் இரு, கிணற்று தவளை யாய் இருக்காதே...
கீதமாய் இரு, மன கீறல்கள் உண்டாக்காதே...
குடையாய் இரு, குந்தகம் செய்யாதே...
கூட்டுறவாய் இரு, கூடலரிடம் சேர்ராதே...
கெடிலம் நதியாய் இரு, கெடுதி அழிவு தேடாதே...
கேள்விகள் கேட்டு இரு, கேள்வி குறியாக ஆகாதே...
கைகாரனாக இரு, கை பாகையாக மாறாதே...
கொண்டாடி இரு, கொச்சைப் படுத்தாதே...
கோடீசுவரனாக இரு, கோணங்கி யாக இருக்காதே...
கௌரவ மாய் இரு, கௌடம் காட்டிக் கொடுக்காதே...
நன்றி

© G.V.KALASRIYANAND