...

1 views

காதல் முறிவு காரணம் காதலின் பிரிவு..
காற்றிடைவெளியில்
களவுபோகவே
காதல் சிந்தைகள்
காமத்தின் நடுவிலே

தோற்றுவிடுவோமோ
என்ற ஏக்கத்தில்
வலப்புற மூளை செல்கள்
முந்திக்கொண்டு
முத்தம் தரநினைக்கிறது

இல்லையில்லை
இதற்கான தருணம் ...