...

15 views

காதல்💖💖
எண்ணிய எண்ணம் எல்லாம்! உள்ளத்தின் வல்லமையால் காசிந்தனவே கவிதைக்கலாய்!!

பேசிய சொற்கள் அனைத்தும் காலத்தின் கட்டளையால் மாரினவே நினைவுகளாய்!!

கசிந்திடும் கண்ணீரும் இன்று உரைந்தனவே உள்ளதின் மாற்றத்தால்!!

மறைந்திடும் உன் நினைவுகளை இனிதே ஏற்கிறேன் என் உளத்தால்!!



© ms_writer_8