...

8 views

என்னுள் உருகியவளே...!
சிறுவயதில்
விடுமுறைக்குச் செல்லும்
அத்தைவீட்டில் ,

என்
அத்தனை
மகிழ்ச்சியையும்
அள்ளி
புதையலெடுத்தவளாய்
அவள்...

என்
கண்கள் ;
நாசி ;
இதழ்கள் ;
இதயமென
மேனியெங்கும்
மட்டுமல்லாது ...

மென் மன
கானியெங்கும்
நிறைந்த தருணம் ,
சொர்க்கமென்றால்...

விடுமுறை முடிவில்
அவளைப்பிரிந்த
தருணமதை ,
நரகமென்றல்லாது
என் சொல்வேன்..?!

#vinaykrishg #writcotamil #yqwriter
#tamilquotes #lovequotes #love&love #fantasy #காதல் #romantic


© vinaykrish g