பிரியாவிடையுடன் ஒரு பயணம்!
இசைக் கருவிகளும் தோற்றுப்போகும்...
தடத்தட தட தட என்று
தொடர்வண்டி எழுப்பும் ஒசைக்கு முன்னாள்!
சிலு சிலுக் காற்றும்
கவி பாடும் உன்
காதுகளில் இழைவதற்கும்...
இதழ்களில் முத்தமிடவும்!
சன்னல் இருக்கையில்
அமர்பவர்களுக்கு
மட்டுமே தெரியும்...
அதன் மீது கொண்ட மோகம்!
கொஞ்சம்...
தடத்தட தட தட என்று
தொடர்வண்டி எழுப்பும் ஒசைக்கு முன்னாள்!
சிலு சிலுக் காற்றும்
கவி பாடும் உன்
காதுகளில் இழைவதற்கும்...
இதழ்களில் முத்தமிடவும்!
சன்னல் இருக்கையில்
அமர்பவர்களுக்கு
மட்டுமே தெரியும்...
அதன் மீது கொண்ட மோகம்!
கொஞ்சம்...