...

4 views

கர்வன்
ஏ! ஆண் இனமே!
எந்த இடத்தில் நீ ஆண் என்பதில்
கர்வம் கொள்கிறாய்!
உன் பிறப்பிற்கு ஒரு பாதி
ஒரு ஆண் காரணம் என்பதாலா?
ஒரு பெண்ணின் கருவறையில்
ஈரைந்து மாதங்கள் அவளின்
ரத்தம் நிறைந்து உருவாகிறாய்
என்பதாலா?
நீ உறிஞ்சும் ஒவ்வொரு துளி
பாலையும் அவள்...