...

7 views

கல்லூரி தினங்கள்
அறிமுகம் இல்லாமல் வந்த
- முகங்களின்
அறிமுக கூடமாய் அமைந்தது
"கல்லூரி"

நம் கைகள் கோர்த்து சென்ற பாதை
நம் கால் தடங்களுக்காக
"ஒருநாள் காத்திருக்கும்"

நாம் ஒருவருக்கொருவர்
பரிமாறியது உணவை மட்டுமல்ல
"அன்பையும்தான்"

நாம் சிரித்து மகிழ்ந்த நம் உள்ளமும்
அதை ரசித்த இடங்களும்
- மீண்டும் ஏங்கும்
"நம் சிரிப்பின் ஓசைக்காக "

நம் கடைசி நாள் சந்திப்பின் போதே
மனம் முதலில் பேச தயங்கிய
"தருணத்தை எதிர்பார்த்தது"

இன்னும் சில....
"கல்லூரிஆண்டுகள் வேண்டுமென"

© _Sri@ja_ official