...

7 views

இளையாள்🌺
மின்மினியின் வெளிச்சமும்
ஜன்னலோர வேடிக்கையும்
மலரும் மாலைப்
பொழுதும்
மகரந்தமான 90'ஸ்
பாடல்களும்
மனம் கேட்கும்
மணமண காப்பியும்
மதிய நித்திரையும்
தாயவள் முந்தாணை
வாசமும்
தோற்றதடி!
சிந்தைக்கு எட்டா
உன் விழிப் பேசும்
கொஞ்சல் மொழிகளை
கண்டு!!❤️
© சீதளா செ🌺
@meowkutty
#beauty #art #girl #baby #cute #love #amma #eye #90s #songs