என்னில் நீ
என்னை படி
என்னில் நுழை
என்னை சுவாசி
என்னை இயக்கு
எனதாக என்னில்
நீயிருக்கும் பட்சத்தில்
உயிருக்கேது பாரபட்சம்
உலகை...
என்னில் நுழை
என்னை சுவாசி
என்னை இயக்கு
எனதாக என்னில்
நீயிருக்கும் பட்சத்தில்
உயிருக்கேது பாரபட்சம்
உலகை...