ச்சீ சீ கெட்ட கவிதை…
உடை உடுத்தி
படை எடுத்தது நடுச் சாமம்
சதை உரிக்க
சாகசம் நடக்குமோ?
வதை பெருக்க
இன்பமும் கொடுக்குமோ?
விடைகொடுக்கவே
விதி படைத்தவன்
கொடி இடையிலே கஞ்சன்
மடைதிறக்கவே
மாது கொடுத்தவன்
மார்பு குழியிலே...
படை எடுத்தது நடுச் சாமம்
சதை உரிக்க
சாகசம் நடக்குமோ?
வதை பெருக்க
இன்பமும் கொடுக்குமோ?
விடைகொடுக்கவே
விதி படைத்தவன்
கொடி இடையிலே கஞ்சன்
மடைதிறக்கவே
மாது கொடுத்தவன்
மார்பு குழியிலே...