...

13 views

மாமனே 💑
என்னை பிடிக்காது அவனுக்கு


எனக்கும் அவனை பிடிக்காது


அத்தை மகன்

மாமன் மகள் உறவு

விலகியே நின்றது இருவரின் மனங்கள்


மணம் முடிக்க எண்ணிய உறவுகளும் என்னவென்று அறியாது விழித்தனர்

காதல் வராதோ

கல்யாணம் முடியாதோ

எங்கே காதல் தேடியதோ விதி

இவளை வேறு ஒருவர் பெண் பார்க்க

மண நாளும்...