...

1 views

களவு போன இதயம்
இதழ்கள் பல உண்டு
ஆனால் பூ ஒன்று தான்
அதன் வாசமும் ஒன்று தான் ;
இருக்கும் இடங்கள் வெவ்வேறு
இருப்பினும் சிதறும் தேன் ஒன்றுதான்
ரிங்காரமிடும் தேனீயின் இசையும்,
வார்த்தைகள் சில
பிரிவுகள் பல.,
வாழ்க்கை முறை - அதில்
அடங்கும் பல குறை....
© shyam1093#