❤️ கோதையின் பார்வையில் கோ மகனின் வருகை !
❤️ கோதையின் பார்வையில் கோமகனின் வருகை !
சித்திரை வெயிலில் பத்தரைப் பார்க்கும் விழிகளுக்கு தெரியாது
உன் வருகை கார்காலம் என்று
தெரு முனை சிலையின் வலுவை கடன் வாங்கி நிற்கும் என் கால்களுக்கு தெரியாது உன் வருகை வெயில்காலம் என்று
உறைபனி காற்றின் சுவாசத்தை...