...

3 views

அவள்
சுடரும் நீயே
சுட்டெரிக்கும் ஞாயிறும் நீயோ..?
பூவும் நீயே - என்
புன்னகையம் நீதானே..!
மொழியாய் நீ தோன்ற - உன்
விழியை பயிலும் மாணவன் நானோ.?
சிரிப்பால் என்னை சிதைத்தாய் - உன்
விழியால் என்னை ஏனோ ஈர்த்தாய் யடி நீ.!
காட்டு மரங்கள் பல - அதில்
உன்னை ஏனோ கண்டேனடி நான்..!

© shyam1093#